எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில நட்புகள் பிரிந்து போனாலும் பழகின காலங்களில் அவர்களின்...

சில நட்புகள் பிரிந்து 
போனாலும் பழகின 
காலங்களில் அவர்களின் 
மிகப் பிடித்தமான 
செயல்கள் அழகிய நினைவுகளாய் 
மனதில் பதிந்து 
போகின்றன..
நினைவுகள் பிரிந்து போவதில்லை 
ஒருபோதும்!

பதிவு : Vkalathur Najurudeen
நாள் : 22-Aug-19, 11:59 am

மேலே