யக்சனா சோதி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  யக்சனா சோதி
இடம்:  இலங்கை-அம்பாறை- காரைதீவு
பிறந்த தேதி :  25-Sep-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Jul-2011
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியியலாளர் . எனக்கு சிறு வயதிலிந்தே கவிதை வாசிக்க,எழுத பிடிக்கும். இதனை கிடைக்கும் நேரத்தில் தொடருகிறேன் பொழுதுபோக்காய்.............................

என் படைப்புகள்
யக்சனா சோதி செய்திகள்
யக்சனா சோதி - யக்சனா சோதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2015 4:48 pm

காதல் என்னும் இனிமையை
காத்திருந்து பெறுவதில்லை - யாரும்
காத்திருக்காமல் கிடைப்பதால்
காதலின் அருமை புரிவதில்லை .
பார்த்தவுடன் வந்து பாலினை ஈர்ப்பதல்ல
பழகிய பின் புரிந்துணர்வதே- காதல்
பிரிவதற்காக சேர்ந்ததல்ல
பிறரின் நல்லாசியை பெறுவதற்காக சேர்ந்ததே .
காதலை எதிர்க்கும் போது வலிக்கும்
கபடமற்ற உள்ளம் - ஏனோ
கள்வனைக்கண்ட தனியன் போல்
காலம் கடந்த பின் மாறுகிறதோ.
காதலுடன் இணைந்த உள்ளம்
காலம் கனிந்த பின் காரணமாய்
வெறுப்பதனாலோ இன்னும்
ஆதலினால் காதல் செய்கிறார்கள்......

மேலும்

நன்றிகள் உங்கள் கருத்திற்கு..... இராஜ்குமார் 02-Feb-2015 9:16 am
காத்திருக்காமல் கிடைப்பதால் காதலின் அருமை புரிவதில்லை . இரண்டு வரிகள் ...இன்னும் பேசுகின்றன ... தொடருங்கள் .. 01-Feb-2015 5:46 pm
யக்சனா சோதி - யக்சனா சோதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

யக்சனா சோதி - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே