Yuvaraj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Yuvaraj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Yuvaraj செய்திகள்
"கவினாள்" இதற்கு சரியான பெயர் விளக்கம் வேண்டும்
கவின் என்றால் அழகு என்று பொருள் .
ஐங்குறுநூறு , 94 ம் பாட்டு கீழே உள்ளது
"" மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்,
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே".
குழல் உடையவள் குழலாள் , விழி கொண்டவள் விழியாள் என்பது போல கவின் ( அழகு) கொண்டவள் கவினாள் . குறிப்பு கீழே உள்ள பதிவில் முதல் வரி இடம் மாறி விட்டது, அதை சரி செய்ய முடியவில்லை. அதை நீக்கப்பட்ட பதிவாகக் கருதவும் 22-Aug-2018 11:16 pm
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
கவின் என்றால் அழகு என்று பொருள் .
ஐங்குறுநூறு , 94 ம் பாட்டு கீழே உள்ளது
"மகளிர் அன்ன துணையோடு வதியும்,
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே".
குழல் உடையவள் குழலாள் , விழி கொண்டவள் விழியாள் என்பது போல கவின் ( அழகு) கொண்டவள் கவினாள் . 22-Aug-2018 11:01 pm
கவின் +அள் = கவினள் -----அழகியவள் என்று பொருள் தரும். அன் ஆணுக்கும் அள் பெண்ணுக்கும் விகுதிகள்
கவினாள் என்று சொன்னாலும் தவறில்லை .
ஆள் பெண்பால் விகுதி எப்படி ஆகும் சகோ.மோகா?
RMS சொல்லியிருப்பதும் மிகவும் சரியே !
கவினளுக்கு இன்று கவிதை நாள்
கவின் கவிதைகளுக்கு ரசிகை ஆனாள் ! (PUN INDENTED ----இருபொருள் விரும்பியே )
21-Aug-2018 9:11 am
கவினாள்- கவின்+ஆள். கவின் என்றால் அழகு, ஆள் - பெண்பால் விகுதி கவினாள் என்றால் அழகு பெண். 21-Aug-2018 3:38 am
கருத்துகள்