Zahra wazeer - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Zahra wazeer
இடம்
பிறந்த தேதி :  11-Oct-2002
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Nov-2018
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  3

என் படைப்புகள்
Zahra wazeer செய்திகள்
Zahra wazeer - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2019 11:52 pm

ஏன் இந்த மௌனம்😢😢😢

உன்னை நினைத்து ஏங்கும் என் மனம்
ஒரு நொடியேனும் உன்னை மறவாது
கண்ணே....

மறந்தால் அந்நொடி உயிர்போகும்
அன்பே.....

காரணம் தெரியாத புதிராய் -
உன் நிசப்தம்
என் உள்ளத்தை வருடுகிறதே!
உன் காதலுக்காக ஏங்குகிறதே!

ஏக்கங்களை மறைக்க முடியும்
இருப்பினும் கண்ணீரை
மறைக்க இயலவில்லை

கேட்கிறேன் மீண்டும் உன்னிடம்
ஏன் இந்த மௌனம்😭😭😭

மேலும்

Zahra wazeer - இஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2019 7:38 pm

புனைந்துரைகுள் புகுந்து...
அகத்தை கிளர்ந்து...
மொழியை மசித்து...
இயற்கையை இசைத்து...
உணர்வை வார்த்து.....
அணியை வகுத்து...
பட்டறிவை பசைத்து...
இயம்நயம் தூர்த்து...
இலக்கணி பார்த்து...
சங்கற்பத்தை சமர்ப்பித்து...
கவிப் பீசத்தை கொழித்து
ஆக்கத்தை படைப்பவரே கவிஞர்....
💢இஷான்💢

மேலும்

நன்றி நட்பே... 18-May-2019 9:22 pm
its awesome😘😘😘 18-May-2019 8:03 pm
Zahra wazeer - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2019 7:51 pm

கட்டில் மெத்தை தேவையில்லை எனக்கு
உந்தன் உடம்பின் உருக்கம் போதுமே

பேச மொழி தேவையில்லை எனக்கு
உந்தன் காதல் மொழி மட்டும் போதுமே

அணை தாண்டி வெள்ளம் வந்தாலும்
உன் அன்பின் பாசக்கயிறு
என்னை விட்டு விலகாது!

விலகினாலும் பின்தொடர்வேன்
நிழலாக....!

மேலும்

Zahra wazeer - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2019 2:22 pm

என் அன்பே.....

உயிருடன் ஒன்றாக
ஒருமித்த எம் காதல்
என்றென்றும் ஒளி வீச
இறையருள் வேண்டுகிறேன்!

சிலை செதுக்கும் சிற்பி
சிறு கல்லில் கண் திறந்தது போல்
உந்தன் காதல் – என்
உயிரில் விழி திறந்ததே!

உன் அன்பு
எந்தன் உடல் முழுவதிலும் கலந்து
நாடி தொட்டு நாளம் வரை
நாள் முழுதும் ஒய்வின்றி ஓடுகிறதே..

ஏக்கங்கள் பல தாண்டி
துன்பங்கள் கடந்து
உறவுகளையும் துறந்து
உன்னுடன் இணைவதற்கு
எப்போதும் காத்திருப்பேன்.




உன் தேன்மொழியும்
மலர் முகமும்
பெரும் விருட்சமாய் இருந்த என்னை
உன் பக்கம் அடியோடு சாய்த்து விட்டதே!

ஒரு பக்கம் வியப்பு
மறு பக்கம் உன் மேலான ஈர்ப்பு
இருபக்கமும் சிக்க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே