blue bird - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  blue bird
இடம்:  Nagercoil
பிறந்த தேதி :  06-Jan-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Feb-2020
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ஆசை..... வாழ்க்கையில் சாதிக்க

என் படைப்புகள்
blue bird செய்திகள்
blue bird - blue bird அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2020 9:58 pm

எத்தனை தான் கடைகளில் உணவு உண்டாலும்...... நண்பனிடம் அன்பு சண்டையிட்டு உண்ட உணவுக்கும்...... அன்னை செய்யும் அமுதுக்கும் ஈடாகுமோ?.... ❤❤❤❤❤❤❤❤❤

மேலும்

21-Feb-2020 10:19 pm

ஏடுகள் தூக்குகின்ற உன் சிறு கரங்களுக்கு பின்னால்.......
பல தாங்கும் கரங்களும்
கண்ணீரிலும்  தண்ணீரிலும் உழைக்கும் கரங்களும் இருக்கின்றன ......
உன் தந்தை தாய் வடிவில்....... முயன்று சாதனை செய் .... #Blue bird🐤🐦🕊🕊🕊

மேலும்

blue bird - எண்ணம் (public)

21-Feb-2020 6:57 pm

மங்கையின் நெற்றி பொட்டோ என பிரமிக்க செய்தது...
அந்தி சாயும் நேரத்தில் சூரியனின்  சிவந்த முகம்😊😊😊😊

மேலும்

blue bird - எண்ணம் (public)
21-Feb-2020 9:58 pm

எத்தனை தான் கடைகளில் உணவு உண்டாலும்...... நண்பனிடம் அன்பு சண்டையிட்டு உண்ட உணவுக்கும்...... அன்னை செய்யும் அமுதுக்கும் ஈடாகுமோ?.... ❤❤❤❤❤❤❤❤❤

மேலும்

blue bird - எண்ணம் (public)
21-Feb-2020 6:57 pm

மங்கையின் நெற்றி பொட்டோ என பிரமிக்க செய்தது...
அந்தி சாயும் நேரத்தில் சூரியனின்  சிவந்த முகம்😊😊😊😊

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே