எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏடுகள் தூக்குகின்ற உன் சிறு கரங்களுக்கு பின்னால்....... பல...

ஏடுகள் தூக்குகின்ற உன் சிறு கரங்களுக்கு பின்னால்.......
பல தாங்கும் கரங்களும்
கண்ணீரிலும்  தண்ணீரிலும் உழைக்கும் கரங்களும் இருக்கின்றன ......
உன் தந்தை தாய் வடிவில்....... முயன்று சாதனை செய் .... #Blue bird🐤🐦🕊🕊🕊

பதிவு : blue bird
நாள் : 21-Feb-20, 10:19 pm

மேலே