butterlipz - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  butterlipz
இடம்:  chennai
பிறந்த தேதி :  05-Sep-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-May-2014
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  1

என்னைப் பற்றி...

மேலும் விவரங்களுக்கு
http://www.wattpad.com/user/Butterlipz

என் படைப்புகள்
butterlipz செய்திகள்
butterlipz - எண்ணம் (public)
24-May-2014 7:11 pm

புரியாத பிரியம் பிரியும் பொது புரியும்........

மேலும்

butterlipz - butterlipz அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2014 8:40 pm

17 வயது என்பது நமது வாழ்கையில் ஒரு முக்கியமான பகுதி...
17 வயதில்தான் நமது வாழ்கை மாறும்.பெற்றோர்களை விட்டு வழ தொடங்குவோம்.

இந்த கதையில் சியாஹ்வின் வாழ்கையை பற்றி தெரிந்துகொள்ள போகிறீர்கள்.

சியாஹ் ஒரு அழகிய பெண்,அவள் கூச்ச சுபாவம் கொண்டவள் மற்றும் ஆண்களிடம் பேச மிகவும் தயங்குவாள்.அனால் ஹசீ அப்படியல்ல.அவள் மிகவும் தயிர்யமனவள்.அவளுக்கு 19 வயது.சியஹ்வின் அத்தை மகள்.

சியாஹ்விர்க்கு ஆடை வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம்.அவள் ஆடை வடிவமைப்பாளராக ஆகா வேண்டும் என்பதுதான் ஆசை,கனவு,லட்சியம்.
அனால் ஹசீயொ புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினால்.

இருவரும் தங்கள் கனவை அடைய அமெரிக்க செல்கின்றனர்.

மேலும்

butterlipz - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே