வீனு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வீனு
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  02-Jul-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jan-2014
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  3

என்னைப் பற்றி...

சொல்றதுக்கு எதுவுமே இல்ல

என் படைப்புகள்
வீனு செய்திகள்
வீனு - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2014 4:30 pm

என் கண்ணீர்
துடைக்க
கை குட்டை இல்லை
அவன் கால்கள்
நோகுமென்று
சிகப்பு கம்பளம்

அதில் நடக்கும்
அவனுக்கு தெரியம்
கம்பளம்
தமிழனின் ரத்தத்தில்
நனைத்தது என்று


நட்பு உறவு
நல்லது நாட்டுக்கு
மகனை
கொன்றவனுடன்
தங்கையை
மானபங்கம்
செய்தவன் உடன்
நல்லதா நாட்டுக்கு

வலியை உணர்வது
கடினம் தான்
மகனை இழந்த
தமிழ் தாயின்
வலியை உணர்வது
உங்களுக்கு கடினம் தான்

அம்மணமாய்
மனிதனை
அழிக்க எந்த
போர் முறை
சொல்லியது

மறதி
நோயும்
மறக்க செய்யவில்லை
அழிந்த என்
இனத்தின்
அழுகுரலை

பேசி பேசி
பேச மட்டும் தான்
தமிழனுக்கு
தெரியும் என்று
ஆக்கி விட்டோ

மேலும்

மிக அருமையான பதிவு... 21-Jun-2014 7:10 am
அழுத்தமான பதிவு .. 20-Jun-2014 11:10 pm
உண்மைதான் தோழமையே 28-May-2014 12:08 pm
"என் கண்ணீர் துடைக்க கை குட்டை இல்லை அவன் கால்கள் நோகுமென்று சிகப்பு கம்பளம் அதில் நடக்கும் அவனுக்கு தெரியம் கம்பளம் தமிழனின் ரத்தத்தில் நனைத்தது என்று " தமிழனின் இரத்தம் என்பது வட நாட்டிற்க்கு எங்கே தெரிய போகிறது. தமிழர்களே யாரென்று தெரிவதில்லை. மனம் நோகிறது. தெரியம் = தெரியும் 27-May-2014 5:23 pm
வீனு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2014 7:05 pm

கையில் ஓர் குழந்தை...!!
வயிற்றில் ஓர் குழந்தை..!!
இன்னொரு குழந்தையாய் நீ...!!

மேலும்

வீனு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2014 6:58 pm

எங்கேச் சென்றாய்
என் அன்பே உன்னை
தேடித் தேடி நாட்க்களை
நகர்த்திக் கொண்டிருக்கிறேன்
ஆனாலும் நீ கிடைக்கவில்லை,
நானும் என் தேடலை நிறுத்தவில்லை.
உன் நினைவிலே நான் இருக்கின்றேன்,
உன்னை என்றாவது கண்டுபிடித்து விடுவேன் என்று,நீயின்றி இங்கு ஓர் அனுவும் அசையவில்லை,எப்படிச் சொல்வேன்
என் தவிப்பை புரிந்துக் கொள்ள மாட்டாயா
என்று ஏங்குகிறேன் உன்னை கண்டுபிடிக்கும் வழிகள் யாவும் அடைத்துப் போக நான் துடித்துக் கொண்டிருக்கிறேன் கிடைப்பாயா என்
..
..
..
..
..
..
..
..
..

மேலும்

வீனு - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2014 6:05 pm

Facebook போன்று notifications தனி பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா

மேலும்

Ok 14-Jul-2014 10:07 pm
நல்லாதாங்க இருக்கும்... 25-May-2014 8:12 pm
A 25-May-2014 6:52 pm
வீனு - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2014 6:35 pm

காதல் செய்பவர்கள்தான் கவிதையில் முதலாக வருவார்கள் இது உண்மையாகுமா ?

மேலும்

கரெக்டுதாங்க ! ஆனா ரொம்ப இம்சை பண்றாங்க ... உலகத்துல அது ஒன்னுதான் இருக்கிற மாதிரி ... காதலிச்சு கல்யாணம் ஆன 6 மாசத்துல / 60 மாசத்துல / 600 மாசத்துல அவன் அதே FEELING ஓட எழுதுனா அவன் மட்டும்தான் காதலன் . மத்ததெல்லாம் டூபாகூர் . 23-Aug-2014 4:39 pm
காதல் கவிதைகளில் முதன்மை பெற காதல் அனுபவம் நிச்சயம் தேவை :) 11-Jan-2014 8:54 pm
இல்லை; கவிதையில் முதலாக வந்தவர்கள் சிலர் காதலித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. உ-ம்: பாரதியார், கண்ணதாசன்... 11-Jan-2014 11:51 am
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை....சூழ்நிலை மற்றும் அனுபவத்தின் வெளிப்பாடு தான் கவிதை என்று நினைக்கிறேன்...ஏனெனில் வறுமை,காதல்,இயற்கை,அன்பு இது போன்ற பல அனுபவத்தை பெற்ற எல்லோருமே ரசிக்கும் வண்ணம் கவிதை எழுதுகிறார்களே.... 10-Jan-2014 9:39 pm
வீனு - Sudharenganathan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2014 9:05 am

அழகு ஆபத்து என்பது சரியா ?

மேலும்

இயற்கை, காதல், பெண், நட்பு, பொன் இவை அழகானவை தான். ஆராதிக்கும் வரை. ஆதிக்கம் செலுத்தினால் அழகு ஆபத்தாகி விடும். 11-Jan-2014 9:43 pm
முதலில் எது அழகு என்று கூறுங்கள் ஆபத்தா இல்லையா என்று நான் சொல்கிறேன் 11-Jan-2014 8:19 pm
அழகு ஆபத்து அல்ல அழகினால் வரும் ஈர்ப்பு தான் ஆபத்து....அப்படி என்றால் உங்கள் கருத்து படி அழகு ஆபத்து தான். 10-Jan-2014 4:06 pm
அழகு ஆபத்து அல்ல அழகினால் வரும் ஈர்ப்பு தான் ஆபத்து 10-Jan-2014 3:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Roja Meeran

Roja Meeran

தோஹா ,கத்தார்
நிஷா

நிஷா

சென்னை
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவர் பின்தொடர்பவர்கள் (18)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

மேலே