mohan subramanian - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mohan subramanian |
இடம் | : சிதம்பரபுரம் |
பிறந்த தேதி | : 11-Feb-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 6 |
சொந்த தொழில் (கோழிப்பண்ணை)
உயிர் உடலில் உள்ளதா
உள்ளத்தில் உள்ளதா ?
காவியம் படைத்த கம்பன் இன்று இருந்திருநதால் உன் கட்டழகு மேனியை கண்டிருந்தால் உன்
இடை அழகிற்கு ஓர்
இதிகாசம் படைத்திருப்பான்
இடைமடிப்பில் இறந்தவன்
எத்தனை பேர் என்று.
ஒற்றை பின்னல் ஜடையழகு ஒட்டிவைத்த நெற்றி பொட்டழகு ஓரவிழி கண் மையழகு ஒப்பி குழிவிழுந்த கண்ணமழகு ஒட்டுகின்ற செர்ரி உதட்டழகு ஒளிர்கின்ற சிறைபிடிக்கும் சிரிப்பழகு
ஓய்வின்றி மயக்கும் பேச்சழகு ஒடுங்கிய சங்கு கழுத்தழகு
ஓங்கி முன்நிற்கும் மார்பழகு
ஒட்டியான் தவழும் இடையழகு ஒல்லியான பளிங்கு தொடையழகு
ஓடுகின்ற புள்ளிமான் காலழகு ஒய்யார அன்ன நடையழகு
காதல் ஒரு காட்டாறு
காதலிக் காதவன் சோக்கரு காதலி கிடைச்சா பெட்டரு கிடைத்ததும் கட்டனும் தாலிகயிறு அல்லது அவ தெளிப்பா ஓட்டரு அப்புறம் நாம அடிக்கனும் கோட்டரு
மாலை வெயில் மயக்கத்தில் மணம்வீசும் மல்லிகை பூச்சூடி தென்றல் வீசும் கடற்கரையில் அலைகள் உரசும் மணல்பரப்பில் மலர்ந்தமுகமாய் கையில் மலரோடு
தன்னந் தனியாக தனிமையில் எனக்காக என்னவள்