எனக்காக என்னவள்

மாலை வெயில் மயக்கத்தில் மணம்வீசும் மல்லிகை பூச்சூடி தென்றல் வீசும் கடற்கரையில் அலைகள் உரசும் மணல்பரப்பில் மலர்ந்தமுகமாய் கையில் மலரோடு
தன்னந் தனியாக தனிமையில் எனக்காக என்னவள்

எழுதியவர் : மோகன் சுப்பிரமணியன் (7-Jan-14, 8:25 pm)
சேர்த்தது : mohan subramanian
Tanglish : enakkaga ennaval
பார்வை : 88

மேலே