மலைத்தேன் விழித்தேன் திளைத்தேன்
கடைத் தேன் அருந்தினேன்
வேதியல் மாற்றத்தில்
திதித்தது புளித்தது !
உழைப்பவன் கொடுத்தான்
மலைத்தேன் ;அருந்தினேன்
மனத்திலும் இனித்தது.
உன் கடைவிழித்தேன்
நீ வழங்கிட வழங்கிட
நான் அருந்திட அருந்திட
மலைத்தேன் விழித்தேன்
காதலில் திளைத்தேன் !
----கவின் சாரலன்