வீனு- கருத்துகள்

அந்த ஈனப் பிறவி மட்டுமல்ல அந்த நாட்டில் மனதில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் என் தாய்கைளையும் சகோதரிகளையும் என் சகோதரர்களையும் கொன்ற அந்த நாய்களைம் துடிக்க துடிக்க கொல்ல வேண்டும்

நிச்சயமாக இல்லை கவிதை என்பது யார் வேண்டுமானாலும் எழுத கூடிய ஒன்றுதான் அதற்க்கு காதலிக்க வேண்டும் என்று அவசியம் அல்ல

மிக மிக சரி அழக்கென்று நினைத்து வாழ்வை இழந்த பலருண்டு .....

சந்தோஷம் வந்தா சீக்கிரம் "அனுபவிச்சரணும்"....கஷ்டம் வந்தா சீக்கிரம் "அனுப்பிவெச்சரணும்" !

உண்மையான அன்பு, நட்பு, காதல், மனிதநேயம்

ஏன் என்றால் தமிழன் ஒரு இளிச்சவாயன், ஏமாந்தவன் அவன யாரு என்ன செஞ்சாலும் யாரும் எதும் கேக்க மாட்டாங்க இதுதான் உண்மை தேவயானிக்காக போராடுறவங்க இசைப்பிரியாவ மறந்துட்டாங்க இதுதான் தமிழன் பிற மாநிலத்துக்காரங்க மட்டும் அல்ல பிற நாட்டிலும் அடிமையாக இருக்கின்றான்...


வீனு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே