வீனு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வீனு |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 02-Jul-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 3 |
சொல்றதுக்கு எதுவுமே இல்ல
என் கண்ணீர்
துடைக்க
கை குட்டை இல்லை
அவன் கால்கள்
நோகுமென்று
சிகப்பு கம்பளம்
அதில் நடக்கும்
அவனுக்கு தெரியம்
கம்பளம்
தமிழனின் ரத்தத்தில்
நனைத்தது என்று
நட்பு உறவு
நல்லது நாட்டுக்கு
மகனை
கொன்றவனுடன்
தங்கையை
மானபங்கம்
செய்தவன் உடன்
நல்லதா நாட்டுக்கு
வலியை உணர்வது
கடினம் தான்
மகனை இழந்த
தமிழ் தாயின்
வலியை உணர்வது
உங்களுக்கு கடினம் தான்
அம்மணமாய்
மனிதனை
அழிக்க எந்த
போர் முறை
சொல்லியது
மறதி
நோயும்
மறக்க செய்யவில்லை
அழிந்த என்
இனத்தின்
அழுகுரலை
பேசி பேசி
பேச மட்டும் தான்
தமிழனுக்கு
தெரியும் என்று
ஆக்கி விட்டோ
எங்கேச் சென்றாய்
என் அன்பே உன்னை
தேடித் தேடி நாட்க்களை
நகர்த்திக் கொண்டிருக்கிறேன்
ஆனாலும் நீ கிடைக்கவில்லை,
நானும் என் தேடலை நிறுத்தவில்லை.
உன் நினைவிலே நான் இருக்கின்றேன்,
உன்னை என்றாவது கண்டுபிடித்து விடுவேன் என்று,நீயின்றி இங்கு ஓர் அனுவும் அசையவில்லை,எப்படிச் சொல்வேன்
என் தவிப்பை புரிந்துக் கொள்ள மாட்டாயா
என்று ஏங்குகிறேன் உன்னை கண்டுபிடிக்கும் வழிகள் யாவும் அடைத்துப் போக நான் துடித்துக் கொண்டிருக்கிறேன் கிடைப்பாயா என்
..
..
..
..
..
..
..
..
..
Facebook போன்று notifications தனி பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா
காதல் செய்பவர்கள்தான் கவிதையில் முதலாக வருவார்கள் இது உண்மையாகுமா ?
அழகு ஆபத்து என்பது சரியா ?