என் தேடல்
எங்கேச் சென்றாய்
என் அன்பே உன்னை
தேடித் தேடி நாட்க்களை
நகர்த்திக் கொண்டிருக்கிறேன்
ஆனாலும் நீ கிடைக்கவில்லை,
நானும் என் தேடலை நிறுத்தவில்லை.
உன் நினைவிலே நான் இருக்கின்றேன்,
உன்னை என்றாவது கண்டுபிடித்து விடுவேன் என்று,நீயின்றி இங்கு ஓர் அனுவும் அசையவில்லை,எப்படிச் சொல்வேன்
என் தவிப்பை புரிந்துக் கொள்ள மாட்டாயா
என்று ஏங்குகிறேன் உன்னை கண்டுபிடிக்கும் வழிகள் யாவும் அடைத்துப் போக நான் துடித்துக் கொண்டிருக்கிறேன் கிடைப்பாயா என்
..
..
..
..
..
..
..
..
..

