வித்தியாசம்

உன் "காதலுக்கும்"

என் "காதலுக்கும்"

"வித்தியாசம்" பெரியதுஇல்லை........

"நான்" உன் காதலை "நினைத்து" வாழ்கிறேன்..

"நீ" என் காதலை "மறைத்து" வாழ்கிறாய்........

#காதலில் விழுந்ததில்லை
காதலிக்க ஆசையுமில்லை #

எழுதியவர் : srimahi (25-May-14, 8:18 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
பார்வை : 72

மேலே