இதயம்

துருப்பிடித்த என் இதயத்தை
உணர்வு பட்டறையில்
பட்டை தீட்ட வேண்டும்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (19-May-24, 5:00 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : ithayam
பார்வை : 50

மேலே