துளிகள்

வான் துளிகள்
ஜன்னலை திறந்து வைக்க கூறுகிறது

இரசனை குறையாமல்
என்னுள் அத்தியாயம் வகுக்குகிறது

அரசானை இடுகிறது
இதன் அடிமையென

வெப்ப நரம்பில் பாய்கிறது விழுந்த
இடமெல்லாம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (24-Sep-24, 5:52 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : thulikal
பார்வை : 4

மேலே