தோல்பாவை கூத்து

தொலைந்து போனதா ???
தோல்பாவை கூத்து
இல்லை இல்லை
தெருக்களுக்கு பதிலாக
நான்கு சுவற்றுக்குள்
அரங்கேறுகிறது....
உயிரற்றவைக்கு பதிலாக
உயிருள்ளவை....!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (17-Sep-24, 8:02 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 32

புதிய படைப்புகள்

மேலே