அந்தி சந்தி
அந்தி நேர கண்கள்
சோர்வு சொட்டிய உடைகள்
சந்தி சூரியனை கண்ணாடியில்
பார்க்கிறேன்
அழகேறிய மறைவிட மலைகள்
தலைக்கேறிய மலைவள இமைகள்
உருண்டோடிய பகல் பொழுது
உடன் சுறுங்கும் என் மனது
வார்தைக்கோர்வையில்
வரிசைகட்டிய பறவைகள்
மீண்டும் உணர்த்தும் ஆட்டுக் கூட்டம்
சுறுங்கும் போது சுறுசுறுப்பாக சுழலும் உலகம்
-மனக்கவிஞன்