கயல்கள் நீந்தும் கடைவிழியில் காதல் பேசும் காவிரியாய்

குடகுமலைத் தென்றல் குளிரினில் துள்ளி
நடந்துவரும் காவிரி நின்கூந்தல் தன்னில்
நடைபயில வந்ததோ நற்கயல்கள் நீந்தும்
கடைவிழியில் காதல்பே சும்கா விரியாய்
நடப்பவளே வாழிய நீ

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Nov-24, 10:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே