பெண்சாக்ரடீஸ் மாலைப் பொழுதின் தத்துவம் எப்போதோ

முத்தினை நல்கும் முழுநிலவோ நின்னெழில்
நித்தமும் நின்வருகை நெஞ்சின் நிழல்சோலை
புத்தக மாய்விரியும் புத்திஜீவி நீஅறிவேன்
தத்துவம் பேசும்பெண் சாக்ரடீஸ்மா லைப்பொழுதின்
தத்துவம்சொல் வாய்எப்போ தோ ?

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Nov-24, 11:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே