மொழியுனக்கேன் மௌனமோ

குழல்வண்ணம் நீலக் கடலின் பரிசு
குழிந்திடும் கன்னமோ காதலெழில் சின்னம்
எழில்கொஞ்சும் நீயொரு ஏதேன்பூந் தோட்டம்
மொழியுனக் கேன்மௌன மோ

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-24, 7:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே