தாழிட்டு நெஞ்சம்தனை நீஏன் மூடுகிறாய்

தோழி விழியிரண்டும் துள்ளிடும் மீனினம்
ஆழிமுத்தின் அற்புதம் அந்தவெண் புன்னகை
தாழிட்டு நெஞ்சம் தனைநீஏன் மூடுகிறாய்
வாழட்டும் நம்காத லும்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-24, 6:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே