துயிலிமையை மென்மையாய் முத்தமிடுவாள்

நிலாவெனும் வெள்ளை நிறவான் அழகி
உலாப்போகும் வேளையில் உந்தன் துயிலிமையை
தென்னங்கீற் றுச்சன்னல் தன்னைத் திறந்துவந்து
மென்மையாய் முத்தமிடு வாள்

எழுதியவர் : (9-Nov-24, 11:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே