புத்தக உலகம் -1
புத்தக வெளிக்கதவை திறந்தேன்
பொருளடக்கத்தில்
கூறிய உலகங்கள் பல
எதனுள் செல்ல வேண்டும்
என்று தீர்மானம் செய்தவாறே
மனம்
ஓர் உலகில் புத்தகம்
அதனுள் பல்வேறு உலகங்கள்
என தோன்றுகிறது
எல்லாம் சொர்க்கம் என்ற மனது
பிடித்திருந்த உலகில் நுழைய முயன்றது
தன்நிலையும் மறந்து
சமூக விலங்குகளிடம்
பிரித்து விட்டது
-மனக்கவிஞன்