மீட்பவரே வந்தெம்மைக் காப்பீர் என்றே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளங்காய் காய் மா மா)

மீட்பவரே வந்தெம்மைக் காப்பீர் என்றே
தேட்டமொடு கேட்கின்றோம் ஏசு பிரானை!
நாட்டமுடன் அவர்பேரைச் சொல்லி வேண்ட
காட்டிடுவார் அவர்கருணை நாளு மெமக்கே!

- வ.க.கன்னியப்பன்

சில வருடங்களுக்கு முன்னால் எழுதியது! சீரொழுங்கு இருக்கிறது! பொழிப்பு மோனை அமையவில்லை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Nov-24, 3:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே