தாகம்

கண்முன்னே தோன்றிய
காரிருள்

அசைகின்ற நீரும் அடர்த்தியான
வானிலை மாற்றம்

பிறழ் தாகம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (23-Sep-24, 4:39 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : thaagam
பார்வை : 18

மேலே