ஹைக்கூ

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

*துளிப்பா*

படைப்பு; *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

*சுதந்திர தின விழா*

*ஓர் ஓரமாக நின்றனர்*

*சுதந்திர தியாகிகள்*

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

*இன்று பலர்*

*வன்புணர்ச்சி கொள்கின்றனர்*

*கவிதையோடு*

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

*பூ பிஞ்சு காய் கனி*

*இருக்கிறது நிறைந்து*

*சாய்ந்த மரத்தில்*

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

*கோழி குஞ்சுகள்*

*துரத்தி விரட்டுகிறது*

*தாய்க்கோழி*

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

*அம்மா அடிக்க வருகிறாள்*

*குழந்தை அடைக்களம்*

*அம்மாவிடம்*

*கவிதை ரசிகன்*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

எழுதியவர் : கவிதை ரசிகன் (24-Sep-24, 8:55 pm)
பார்வை : 3

மேலே