இடைவெளி

கருமேகம் ஒன்று கூடியதை
கண்ட வெண்மேகம்
இடைவெளியில்
மழைக்கு காத்திருந்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (19-May-24, 5:13 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : idaiveli
பார்வை : 65

மேலே