சோலையெலாம் ரோஜாக்கள் பூத்துச் சிரித்திட

நீலவண்ண ஓவியமாய் வானம் விரிந்திருக்க
சோலையெலாம் ரோஜாக்கள் பூத்துச் சிரித்திட
பாலைப் பொழிநிலா பாதியாய் வந்தும்ஏன்
மீதிநிலா நீவரவில் லை

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-24, 5:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே