வந்து விட்டது மீண்டும் அகரம்
தோழமை நெஞ்சங்களே
மீண்டும் அகரம் 3ஆவது இதழ் வெளிவந்து விட்டது .
இவ்விதழில் ,
மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனுடன் கவிஞர் சிற்பியின் நேர்காணல்
பா.ஜெயப்பிரகாசத்தின் சிறுகதை...
சுப்ரபாரதி மணியனின் நூல் மதிப்புரை...
கிருங்கை சேதுபதியின் நம்மாழ்வார் பற்றிய நினைவலைகள்...
பா.ரவிக்குமாரின் பாலு மகேந்திராவுக்கு நினைவஞ்சலி....
சிற்பி மற்றும் பச்சியப்பனின் கவிதைகள்....
தெலுங்கு மற்றும் இந்தி மொழிக்கதைகள்.......
மற்றும் பல படைப்புகள்...
வாசித்து மகிழுங்கள்...