crvenkatesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  crvenkatesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Apr-2012
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  15

என் படைப்புகள்
crvenkatesh செய்திகள்
crvenkatesh - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2016 10:00 am

“என்னது, வேலைய ரிஸைன் செஞ்சுட்டியா?” நம்பமுடியாத குரலில் வினவிய தன் கணவனை ஏறெடுத்துப் பார்த்தாள் மாலதி.

“ஆமாம்” என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.

“யாரக் கேட்டு இந்த முடிவ எடுத்த? என்கிட்டே ஒரு வார்த்தையாவது சொன்னியா? நம்ம குடும்பம் இருக்கற நெலமைல ஒருத்தர் சம்பாத்தியம் எப்படி போறும்? இந்த மாதிரி முக்கியமா முடிவு எடுக்கும் போது என்னையும் கேக்கணும்ன்னு ஏண்டி தோணல ஒனக்கு?”

ராம் ரொம்ப கோவத்தில் இருக்கும்போதுதான் ‘டி’ போட்டுப் பேசுவான்.

“உங்ககிட்ட சொல்லாம செஞ்சது வேணா தப்பா இருக்கலாம். நம்ம குடும்பத்துக்காக எடுத்த முடிவு இது. அதான் இப்பச் சொல்லிட்டேனே”

காயப்பட்டக் கண்களும் ஊமை

மேலும்

crvenkatesh - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2015 6:18 pm

இருவது வருஷங்களாக நான் வேலை பார்த்துவரும் வங்கியை கொள்ளையடிப்பதற்கு நானே உதவி செய்யப்போகிறேன் என்று நீங்கள் இன்று காலையில் சொல்லியிருந்தால் கூட நான் பெரிதாகச் சிரித்திருப்பேன்.

என் பெயர் ஆதிமூலம் என்று கேட்டதும் மெலிதாக மனதுக்குள் சிரிக்கும் நீங்கள் நான் MBA(Finance) என்று தெரிந்தால் புருவத்தை உயர்த்துவது நிச்சயம். இதனால் எல்லாம் நான் பெரிதாகச் சாதித்துவிட்டதாக எனக்கொன்றும் கர்வம் இல்லை. ஒரு மீடியம் சைஸ் வங்கியின் ஒரு மீடியம் சைஸ் கிளையின் சீனியர் மேனஜராக இருப்பவனுக்கு கர்வம் என்ன கெத்து என்ன?

சத்தியமாகச் சொல்றேன் சார், ரொம்ப சாதரணமான ஆசைகள் தான் எனக்கு. பல் தேய்க்கும் பிரஷ்ல பேஸ்ட் சரி

மேலும்

crvenkatesh - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2014 9:25 am

அந்த பிஸி சிக்னலைத் தாண்டிய ஆட்டோவை நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபுள் சந்திரன் திகைத்தார். இறங்கிய டிரைவர் வயது சுமார் பதினைந்து இருக்கும்.

“வண்டிய ஓரங்கட்டிட்டு லைசென்சு இன்சூரன்சு பேப்பர் எல்லாம் எடுத்தாடா!” என்று அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொன்னார்.

“சரி சார்” என்று அவன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். வண்டிக்குள் பயணிகள் யாரும் இல்லை. பின்னர் கண்ணாடியில் கட்டித் தொங்கப் போட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து அவர் கேட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தான்.

அதைப் பார்த்த அவர் “ டேய்! இதுல ஆறுமுகமின்னு பேரு போட்டிருக்கு. ஆனா உன் போட்டோ இல்ல. ஆருடா இது?” என்றார்.

“அவரு

மேலும்

கருத்துகள்

மேலே