தேவராஜ் ச - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தேவராஜ் ச
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  21-Oct-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-May-2012
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் கடந்த 20 வருடங்களாக கவிதை எழுதி வருகிறேன் .பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளேன் .மும்பை,டெல்லி மற்றும் தமிழகத்தின் பல இடங்களிலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன்.தற்போது 2 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

என் படைப்புகள்
தேவராஜ் ச செய்திகள்
தேவராஜ் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2015 12:43 pm

தனி நபராய்/வீட்டில் இருந்தால் -கொலை /நெஞ்சு பொறுக்குதில்லையே / சாலையில் நடந்து சென்றால்/ நகை பணம்-கொள்ளை /நெஞ்சு பொறுக்குதில்லையே /பெண் குழந்தைகள் /விளையாடி கொண்டிருந்தால் -பாலியல் கொடுமை /நெஞ்சு பொறுக்குதில்லையே /அரசாங்க வேலைக்கு அனுமதி கிடைத்தால் -லஞ்சம் /நெஞ்சு பொறுக்குதில்லையே /அரசியல்வாதியிடம் /நாட்டை ஒப்படைத்தால் -வன்முறை /நெஞ்சு பொறுக்குதில்லையே /ஆன்மிகவதியிடம் /அமைதி நாடி சென்றால் -அசிங்கம் / நெஞ்சு பொறுக்குதில்லையே /இறைவன் இருக்கிறனா? /இல்லையா ? -தெரியவில்லையே/நெஞ்சு பொறுக்குதில்லையே /

மேலும்

நன்று தோழரே.. வெற்றி பெற வாழ்த்துக்கள் 03-Feb-2015 2:02 pm
கருத்துகள்

மேலே