நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி

தனி நபராய்/வீட்டில் இருந்தால் -கொலை /நெஞ்சு பொறுக்குதில்லையே / சாலையில் நடந்து சென்றால்/ நகை பணம்-கொள்ளை /நெஞ்சு பொறுக்குதில்லையே /பெண் குழந்தைகள் /விளையாடி கொண்டிருந்தால் -பாலியல் கொடுமை /நெஞ்சு பொறுக்குதில்லையே /அரசாங்க வேலைக்கு அனுமதி கிடைத்தால் -லஞ்சம் /நெஞ்சு பொறுக்குதில்லையே /அரசியல்வாதியிடம் /நாட்டை ஒப்படைத்தால் -வன்முறை /நெஞ்சு பொறுக்குதில்லையே /ஆன்மிகவதியிடம் /அமைதி நாடி சென்றால் -அசிங்கம் / நெஞ்சு பொறுக்குதில்லையே /இறைவன் இருக்கிறனா? /இல்லையா ? -தெரியவில்லையே/நெஞ்சு பொறுக்குதில்லையே /

எழுதியவர் : புதுகை புதல்வன் (3-Feb-15, 12:43 pm)
பார்வை : 109

மேலே