நட்பு

எத்தனை முறை சண்டை இட்டாலும்
தெரிந்து விடுகிறது - உன் ஒரு குறுஞ் செய்தியில்
நாம் யார் என்று....

எழுதியவர் : (3-Feb-15, 1:03 pm)
Tanglish : natpu
பார்வை : 69

மேலே