தர்வேழ் மைதீன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தர்வேழ் மைதீன்
இடம்:  சவுதி அரேபியா
பிறந்த தேதி :  26-Oct-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  31

என்னைப் பற்றி...

புரிந்து கொண்டு இருக்கிறேன் .....

என் படைப்புகள்
தர்வேழ் மைதீன் செய்திகள்
தர்வேழ் மைதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2016 1:02 pm

கொஞ்சம் கொஞ்சமாய் பூக்கும் சந்தோஷங்கள்.....
இனம் புரியா இன்பங்கள்...
காரணம் இல்லாத சிரிப்புகள்...
யாரும் அறியா சிறு சிறு சிணுங்கல்கள்...
சின்னச்சின்ன சேட்டைகள் ...
உறவுகளின் கேலி கிண்டல்களில்
கரையும் நேரங்கள்...
தனிமையில் நம்முடனான கற்பனைகள்..
இந்த இடைவெளிகளில்
உனக்கும் எனக்குமான ஊடல்கள்..
என்றும் மாறாத இந்த அன்புக்கிடையில்,
கைக்கோர்க்கும் அந்த நாட்களை
எண்ணிக்கொண்டு நாம்........

மேலும்

மனம் எனும் சேமிப்பில் என்றும் நினைவுகள் வெளிச்செல்வதில்லை 11-Aug-2016 10:24 pm
எதிர்கால இன்பத்தின் வாசனையை இன்றே நுகர்ந்துப் பார்க்கும் மனித இதயங்கள்.... வாழ்த்துக்கள் .... 11-Aug-2016 4:11 pm
கல்யாண நினைவுகளை என்று நினைத்தாலும் அவை தித்திக்கும் நினைவுகள் தான்............ 11-Aug-2016 1:11 pm
தர்வேழ் மைதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2016 6:29 pm

வறுமையின் கோட்டை அழிக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள்..
அழிந்தது
வருமைனூடே கனவுகளும்….

ஒரு பிடி சோறு
இப்பொழுதே கற்றுக்கொண்டார்கள்
உழைப்பே மூல தனம் என்று…

கூட்டல் கழித்தல்
கணிதத்தின் காரணிகள்
தீக்குச்சிகளாகின்றன...

மணல்கள் அரித்து
செங்கற்கள் அடுக்கும் போது
தொழிற்கல்வி கற்றுக்கொள்கிறார்கள்...

இடை இடையே
வாழ்கை பாடம் என்ன என்பதை புரிந்து கொள்ள
துன்பங்களும் துயரங்களும்...

குழந்தை தொழிலாளி
கால மாற்றத்தில்
பெயரும் மாறி விடுகிறது
தொழிலாளி.

இன்றும் உழைக்கிறார்கள்...
கனவும் கோடும் தான் இன்னும் அழியவில்லை…

மேலும்

பிஞ்சு கைகளின் விரல்களில் எத்தனை காயங்கள் வலிகள் 05-May-2016 7:02 pm
தர்வேழ் மைதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2016 10:50 am

கவிதை காரர்களின்
வீதிக்கு என்றும் நீ
மட்டுமே வழித்துணை
நிலா....

மேலும்

நானும் ஆம் என்று சொல்வேன் 11-Jan-2016 3:13 pm
தர்வேழ் மைதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 6:40 pm

கவிதை போட்டிக்கு போய்
கன்னத்லே கை வச்சிட்டு கவுந்து உக்காந்தா
கவித வரும்னு நெனச்ச கவித வரல
தூக்கம் தா வந்திச்சி
குடுத்த நேரமும் முடிஞ்சி போச்சி
கடைசியா தலைப்ப பாத்த “அரசியல் நடப்பு”
ஒன்னும்மே உதிக்கல மண்டைலே என்ன எழுதே - கடைசியா
“கோ கூ” ன்னு எழுதிட்டு வந்திட்டேன்.

பி.கு: ஐயோ இது கேட்ட வார்த்தை எல்லாம் இல்லைங்க
“கோமாளிகளின் கூடாரம்” அதோட சுருக்கம் தான்…

இப்போ சொல்லுங்க முதல் பரிசு எனக்கு தானே ..?

மேலும்

தர்வேழ் மைதீன் - தர்வேழ் மைதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2015 11:59 am

நீ சென்ற பின்னும்
என் நினைவுகள் நீங்கவில்லை
காத்திருகின்றேன் ஜென்னலின் ஓரமாக
உன் அடுத்த வருகைக்காக
மழையோடு வரும் மாறாத நினைவுகள்….

மேலும்

"ஜென்னல்" இப்படி தான் சொல்றது ஊர்லே அதான் அப்படியே எழுதிட்டேன் ... 14-Aug-2015 3:36 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... ஜென்னல் = ஜன்னல் அல்லது சன்னல்? 14-Aug-2015 2:59 am
நன்றி மீனா.... 13-Aug-2015 3:55 pm
அருமை அருமை 13-Aug-2015 12:40 pm
தர்வேழ் மைதீன் - தர்வேழ் மைதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 4:33 pm

வேலை வாய்ப்பு
அது இருந்தால் மட்டுமே
அடுத்த வேளை
சோறு .....

மேலும்

மிக்க நன்றி சகோ..... 03-Jul-2015 2:57 pm
வேளை தவறாமல் சாப்பிட வேண்டுமென்றால் அதற்கு தேவை ஒரு வேலை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jul-2015 12:16 am
மிக்க நன்றி தோழா .... 02-Jul-2015 10:41 pm
ஆமாம் தோழா.... 02-Jul-2015 10:40 pm
தர்வேழ் மைதீன் - தர்வேழ் மைதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2015 7:31 pm

ஒரு நாளை மட்டும் தேர்ந்தெடுத்து
உன்னை சந்தோசப்படுத்த விரும்பவில்லை ...
ஒவ்வொரு நாளும் உனக்கு சேவை செய்யவே
விரும்புகிறேன்
என் அன்னையே....

மேலும்

மிக்க நன்றி ... சகோதரியே .... 11-May-2015 2:21 pm
நல்ல கருத்து. 11-May-2015 1:49 pm
தர்வேழ் மைதீன் - தர்வேழ் மைதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2015 1:09 pm

சில கதைகள்
சில கவிதைகள்
சில பாடல்கள்
உன் நினைவுகள் தான்
படிக்கும் பொழுதோ பார்க்கும் பொழுதோ
குதிரையில் ஏறி அமர்ந்த வீரன் போலே
வேகமாக பயணிக்கின்றது
இலக்கும் இல்லை
வேகத்தடையும் இல்லை
பயணம் ஒன்றே குறிக்கோள்
சில சந்தர்ப்பங்களில்
திரும்பி பார்க்க தோன்றும் பொழுது
இது போல் சிறு சிறு துளிகள்
எழுத்தின் வாயில் வழியாக…

மேலும்

மிக்க நன்றி ..... 07-Apr-2015 1:25 pm
நல்லாயிருக்கு 07-Apr-2015 1:21 pm
தர்வேழ் மைதீன் - தர்வேழ் மைதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2015 1:15 pm

காலம் கடந்து - இன்னும்
கண்ணனின்
வரவிற்காக காத்து நிற்கின்றாள் ...
அவன் எப்பொழுது வருவானோ ...?
தன்னில் சேர்த்துவைத்த
அத்தனை ஆசைகளோடும்
காத்து நிற்கின்றாள் ...
தாவணி அணிந்த நாள்
முதலாய்...
அவன் எப்பொழுது வருவானோ...?
கனவில் கிடைத்த ஸ்பரிஷங்களோடும்
நினைவில் தொலைத்த நிம்மதிகளோடும்...
காத்து நிற்கின்றாள்...
அவன் எப்பொழுது வருவானோ ...?
கன்னியும் கண்ணீரில்
கரைந்து நிற்க ..
அதோ...!
வந்தான் அந்த
மாயவன்...
மை எழுதிய அந்த கண்ணின்
நீர் துடைக்க..
பரி தவித்த அந்த
பாவையின் கரம்
பிடிக்க...
இத்தனை காத்திருப்புகளும்
எனக்கு மட்டும் தான் என்று
மாயை எனும் வரதட்சணையை
வென்று ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (17)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
mohd farook

mohd farook

colachel, kanyakumari dist.

இவரை பின்தொடர்பவர்கள் (17)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
user photo

சிக்கந்தர்

சென்னை
மேலே