என் அன்னைக்கு

ஒரு நாளை மட்டும் தேர்ந்தெடுத்து
உன்னை சந்தோசப்படுத்த விரும்பவில்லை ...
ஒவ்வொரு நாளும் உனக்கு சேவை செய்யவே
விரும்புகிறேன்
என் அன்னையே....

எழுதியவர் : (10-May-15, 7:31 pm)
Tanglish : en annaikku
பார்வை : 73

மேலே