புகார் நகரம் - மாலை நேரம்

மழையும் புயலும் அடித்த மாலை நேரம்
மாதவியும் கோவலனும் புகார் நகரின் சாலை ஓரம்.
பயத்தில் நடுங்கி குளிரில் ஒடுங்கி ஆலிங்கனம் நிகழ்த்தி
இதழ்கள் நலம் விசாரித்த பின் கோவலன் வினவினான்
'தேன் பருகி வந்தாயா?'.
நாணத்தில் மாதவி சன்னமாய் உரைத்தாள்
'உன் பேரை உச்சரித்தேன்'.

எழுதியவர் : விஜயன் A (10-May-15, 8:10 pm)
பார்வை : 84

மேலே