ஆ விஜயன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆ விஜயன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-May-2015 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 7 |
ஒரு அமெரிக்க கணிப்பொறி நிறுவனத்தில் மேலாளர்..
என் அம்மாவை பற்றி பாட சொன்னான் என் நண்பன்.
எனக்கு என்னை பற்றி பாட பிடிகாது என்று சொன்னேன் நான்.
உன் ஊருக்குச்
செல்லும் எல்லா
பேருந்தும்
எனக்கு தாஜ்மகால்..!
--கனா காண்பவன்
நான் நிலவு தான்..
எப்போதும் பகலாகவே இருக்கிறது.
இயக்குனர் ரமேஷ் அரவிந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., உத்தம வில்லன்.
இப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களும், சிறந்த கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் அவர்களும், மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் கே. விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, ஆண்ட்ரியா ஜெர்மியாஹ், பூஜா குமார், பார்வதி, பார்வதி நாயர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.
வில் ஒன்று வரும் என்று
வரம் ஒன்று தரும் என்று
கானகத்தில் காத்திருக்கும் கிழ பறவை
வழி நெடுக பார்த்திருக்கும் அவன் வரவை,...
யாரோ வரம் கேட்க
யாரோ அதை கொடுக்க
யாரோ மனை இழக்க
யாரோ வனம் நடக்க
யாரோ அறிவிழக்க
யாரோ சிறை பிடிக்க
தான் ஏனோ உயிர் துறக்க
கானகத்தில் காத்திருக்கும் கிழ பறவை
வழி நெடுக பார்த்திருக்கும் அவன் வரவை,.
மழையும் புயலும் அடித்த மாலை நேரம்
மாதவியும் கோவலனும் புகார் நகரின் சாலை ஓரம்.
பயத்தில் நடுங்கி குளிரில் ஒடுங்கி ஆலிங்கனம் நிகழ்த்தி
இதழ்கள் நலம் விசாரித்த பின் கோவலன் வினவினான்
'தேன் பருகி வந்தாயா?'.
நாணத்தில் மாதவி சன்னமாய் உரைத்தாள்
'உன் பேரை உச்சரித்தேன்'.