உத்தம வில்லன்

Uttama Villain Tamil Cinema Vimarsanam


உத்தம வில்லன் விமர்சனம்
(Uttama Villain Vimarsanam)

இயக்குனர் ரமேஷ் அரவிந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., உத்தம வில்லன்.

இப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களும், சிறந்த கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் அவர்களும், மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் கே. விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, ஆண்ட்ரியா ஜெர்மியாஹ், பூஜா குமார், பார்வதி, பார்வதி நாயர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-05-05 13:06:00
4 (8/2)
Close (X)

உத்தம வில்லன் (Uttama Villain) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே