தளத்திலிருந்து இலக்கணம் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தளத்திலிருந்து இலக்கணம்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Mar-2015
பார்த்தவர்கள்:  322
புள்ளி:  20

என்னைப் பற்றி...

தளத்தில் வரும் தமிழ் இலக்கணம் பற்றிய கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு... குறிப்பாக ஏதேனும் கட்டுரை சேற்க விரும்புவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்....

என் படைப்புகள்
தளத்திலிருந்து இலக்கணம் செய்திகள்
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) ப்ரியன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jul-2015 6:43 pm

கவிஞர் யுகபாரதியின் கவிதை இந்த வார ஆனந்த விகடனில் ..............
இரயில் கவிதைகள் எனும் தலைப்பில் வெளிவந்து இருக்கிறது,, அதில் ஒன்று ....
-----------------
எங்கேயும் நிற்காது

குறித்த நேரத்தில் போய்விடும்

மூன்று மாதத்திற்கு

முன்பே செய்த முன்பதிவு

என்பதால்

படுக்கையோ இருக்கையோ

பிரச்னை இல்லை

மேலும், இந்த ரயில் இதுவரை

தடம் புரண்டதாகவோ

வழியில் நின்றதாகவோ

தகவல் இல்லை

ஓரளவு சுத்தமாயிருக்கிறது

சன்னலையும் கதவையும்கூட

சங்கடமில்லாமல்

திறக்க முடிகிறது

குடிக்கத் (...)

மேலும்

ஒரே மாதிரியான சிந்தனை தோன்றுவது தவிர்கமுடியாதது. முதலில் எழுதுபவர் வெற்றி பெறுவார். இன்று முகில் எழுதிய கவிதை ஒன்றை படித்தேன். குழந்தை, குடை பற்றியது. அட நாம் கிறுக்கி வைத்துள்ள வரிகள் போல இருக்கிறதே என நினைத்தேன்.( நான் எழுதியது முழுமை அடையாத வரியாக தோன்றியதால் பதிவிடவில்லை). முகில் முந்தியுள்ளார் என்னை. அவ்வளவுதான். யாரும் யாரையும் காப்பியடிக்கவில்லை. இதுபோல எங்கும் நடக்கலாம். So don't worry.... be happy.... நான் கிறுக்கி வைத்திருந்த வரி: குடையிருந்தும் மழையில் விரும்பி நனையும் குழந்தைபோல குமரி நீயிருந்தும் உன் பழைய நினைவுகளாலே அடைவேன் இன்பம் அதிகம்😍 25-Jul-2015 12:24 am
ஆண்டன் பெனியாகவும் ஒலிக்கும் கீற்றுபோல் இங்கும் உரக்க எழுதுங்கள் நண்பரே 24-Jul-2015 9:32 pm
நன்றி நண்பர் புதிய கோடங்கி ! உங்கள் கருத்து புதிய உற்சாகம் .! ஒளிகாட்டும் கோடங்கி யாகவும் ... ஒலிக்கட்டும் உங்கள் குரல் . 24-Jul-2015 9:29 pm

டும்.... டும்....டும்.... டும்....டும்.... டும்....டும்.... டும்....

இன்றே கடைசி நாள்..........!!!!!

எழுது தள வாக்காளப் பெருமக்களே.....!

மே 2015 தேர்வான படைப்புகள் பரிசுக்கு தேர்வாக http://eluthu.com/user/prize/index.php பட்டியலில் காத்திருக்கு....
பரிசுக்கு ஏற்ற கவிதை / கதை / நகைச்சுவை தேர்ந்தெடுக்க உங்கள் பொன்னான ஓட்டுகளை உடனே அளியுங்கள்.... (பிறகு தகுதி illathathu தேர்வானது என்று வருத்தப் பட்டு பயனில்லை....)

இன்றே ஓட்டளிக்க கடைசி நாள். தவறாது சென்று தேர்வானதில் சிறந்ததை தேர் (...)

மேலும்

இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்றுவரும் வெண்பா (மாமுன் நிரை, விளமுன் நேர்) தூங்கிசைச் செப்பலோசை எனப்படும்.

இயற்சீர் வெண்டளையால் அமைந்த 'தூங்கிசைச் செப்பலோசை' யுடைய குறட்பாக்கள் இரண்டு உதாரணத்திற்காகக் காட்டியுள்ளேன்.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்! 1121 காதற் சிறப்புரைத்தல்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28 நீத்தார் பெருமை

பதினாறே வயது நிரம்பிய திருச்சியில் + 1 படிக்கும் என் பிரியத்துக்குரிய இளங்கவி விவேக் பாரதி ’கவிதை’ என்ற தலைப்பில், தன் தம்பி எளிய சொற்கள் கொண்டு அவனுக்குப் புரியுமாறு எழுதச் சொன்னதற்காக அவனிடம் அறிவுரை சொல்வது போல் வ

மேலும்

மையக்கருத்தாய்வு - எழுதியவர் திரு க. பூரணச்சந்திரன்

நவீன இலக்கிய வகைகளைத் தமிழில் ஆராயத்தொடங்கிய காலமுதலாக ‘தீம்’ (theme) என்னும் ஆங்கிலச்சொல் தமிழில் ‘மையக்கருத்து’, ‘கருப்பொருள்’ என்றெல்லாம் ஆளப்பட்டு வந்துள்ளது. தொல்காப்பியம், சங்கஇலக்கியம் உள்ளிட்ட தமிழ் மரபில், ஒரு படைப்பின் பின்னணியாக அமையக்கூடிய (காலம்-இடம் தவிர்த்த, ஒரு குறிப்பிட்ட நிலச்சூழலில் காணப்படக்கூடிய) எல்லாப் பொருள்களையும் குறிக்கக் கூடியதாகக் கருப்பொருள் என்ற சொல் பழங்கால முதலாகப் பயன்பட்டுவருகிறது. ஆனால் ஒரு சிறுகதையின் ‘கருப்பொருள்’ (அல்லது மையக் கருத்து) என்பது உண்மையில் (சங்ககாலக் கலைச்சொல்லாட்சியில்) அதன் ‘உரிப்பொருள

மேலும்

சொல் அணி ஆறு வகைப்படும். அவையாவன: எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, பின்வருநிலை, அந்தாதி

மடக்கு என்பது ஒரு சொற்றொடரில் தொடர்ந்து வரும் சொல் ஒன்றாக இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும்.

உதாரணம் 1

அரவம் அரவம் அறியுமா?

பொருள்:

பாம்பு சத்தம் அறியுமா?

ஒரு அரவம் பாம்பையும், ஒரு அரவம் சத்தத்தையும் குறிக்கின்றது.

உதாரணம் 2.

கோவ ளர்ப்பன கோநக ரங்களே
கோவ ளர்ப்பன கோநக ரங்களே
மேவ ளர்க்கர் வியன்திரை வேலைசூழ்
கோவ ளர்ப்பன கோநக ரங்களே.

இப்பாடலில், “கோவளர்ப்பன கோ நகரங்களே” என்னும் தொடர் மூன்று அடிகளில் வந்துள்ளன.

“கோ வளர்ப்பன கோ நகரங்களே” என்னும் அடி, மடங்கி மடங்கி வந்து, வ

மேலும்

தளத்திலிருந்து இலக்கணம் - விமர்சனம் அளித்த விமர்சனத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2015 1:06 pm

இயக்குனர் ரமேஷ் அரவிந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., உத்தம வில்லன்.

இப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களும், சிறந்த கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் அவர்களும், மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் கே. விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, ஆண்ட்ரியா ஜெர்மியாஹ், பூஜா குமார், பார்வதி, பார்வதி நாயர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.

மேலும்

மழுங்கா ஒளியாம் ஞாயிறும் மற்றொர் யுகத்தில் உடைந்து போகும் கருத்தே !. உடைத்த துகள்கள் உறையும்போது உயிர்கள் பிறந்து உலகைப் படைக்கும். அதில் அவை உன் கவிதை படிக்கும் !. அன்று உண்மை அன்பை உலகமறிய செய்யுள் போல் ஒரு காதல் படைப்பீர் !. - கமல்ஹாஷன் என்கிற பா(ர்த்'தசா)ரதி -யின் கடை வோண்டுகோள். உயிர்கள் கருக்கும் ஒளியில் கருவாகி உணர்வுகள் இழந்த உடலைப் பிரிந்து ஒளியாகும். புது உலகம் படைக்கும். இவை உணர்த்தும் உயர்ந்த கவிஞனை வணங்குகிறேன். ஒளி இறையென்றால் அதை உணர்த்திய நீ உண்மையில் இறைத்தூதனே!!. 22-Jun-2015 10:56 am
மரணம் முந்தும் முன் மடியும் கலை முந்த வேண்டும். மரணம் முந்தும் முன் பாசம் சிந்த வேண்டும். மரணம் முந்தும் முன் மகள் உணர வேண்டும். மரணம் முந்தும் முன் குரு வெல்ல வேண்டும்.... இந்த முயற்சி நம் தமிழ் திரை உலகின் அயர்ச்சிக்கு விடை கொடுக்கும். இறக்கும் கலைகளுக்கு எல்லாம் உயிர் கொடுக்கும். உத்தம படைபாளிக்கு விருதளிக்கும் ... 10-May-2015 8:36 pm
ஆம், நிஜமே - படைத்தை போலவே உங்கள் ரசிப்பின் விமர்சனமும் வித்தியாசமே... 08-May-2015 10:09 am
நிளமான படமானாலும் சிறிதும் தொய்வோ சோர்வோ ஏற்படுவதில்லை.... நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதில் மனம் லயிக்க வைக்கிறார்கள்..... இரண்டு இணைக் கதைகள் - இரண்டையும் இணைப்பது இறப்பு. ஒன்றில் உண்டு இன்னொன்றில் இல்லை. இரண்டின் சங்கமம்.... உச்ச கட்டத்தில் இணையும் போது படத்தில் ரசிகர்கள் கைத்தட்டுகிறார்கள். அரங்கில் ரசிகர்கள் மனம் கலங்குகிறார்கள்.. படம் பார்த்து வந்த பின்வெகு நாட்கள் மனதில் இருந்து நீங்காத படம். நிஜத்தில் பாலசந்தர் சார் மரணம் கதையின் கருவின் மறு பதம்.... அற்புதமான படம்.. 08-May-2015 8:10 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

ஞா நிறோஷ்

இலங்கை
மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (11)

agan

agan

Puthucherry
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே