ஞா நிறோஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஞா நிறோஷ் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 05-Jan-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 94 |
இலக்கியத்தில் ஆர்வமுண்டு, மரபுக்கவிதைகள் எழுதுவது பிடிக்கும்...
நேற்றுப் பதிவிட்டிருந்த வண்ணப் பாவின் பொருள்.
(வண்ணத்தினை வாசிக்க: /kavithai/294373 என்ற பதிவைப் பார்க்கவும்)
தித்தித்திகு தாளத்துடன்
அழகு நடனம் தனைப் புரிந்து
விழிகளைச் சொக்கச் செய்யவல்ல
காதற் பெண்ணாள் வருவாளோ!
***
உள்ளத் துணையானவள்
உலகெலாம் அவள் நலங்களைக்
கவிதையாகச் சொல்லிட மகிழ்வாளோ!
***
அவள்,
“பித்தினைத் தரும் முத்தத்தின்
இனிமையினை மெச்சி மகிழ்ந்து”
கவிதையாகச் சொல்லவைக்கின்ற
மென்மையான உதடுகளை உடையவளோ!
***
மயக்கும் மொழிகள் நிறைந்த
கட்டுக்கதைகள், சொல்ல வைக்கும்,
பித்தினைத் தருகின்ற அம் முத்தத்தின்
பிறப்பிடமான உதடுகளை அளிப்பாளோ!
***
வித்தையில் அவளுக்கிணை
யாரும் இங்க
நேற்றுப் பதிவிட்டிருந்த வண்ணப் பாவின் பொருள்.
(வண்ணத்தினை வாசிக்க: /kavithai/294373 என்ற பதிவைப் பார்க்கவும்)
தித்தித்திகு தாளத்துடன்
அழகு நடனம் தனைப் புரிந்து
விழிகளைச் சொக்கச் செய்யவல்ல
காதற் பெண்ணாள் வருவாளோ!
***
உள்ளத் துணையானவள்
உலகெலாம் அவள் நலங்களைக்
கவிதையாகச் சொல்லிட மகிழ்வாளோ!
***
அவள்,
“பித்தினைத் தரும் முத்தத்தின்
இனிமையினை மெச்சி மகிழ்ந்து”
கவிதையாகச் சொல்லவைக்கின்ற
மென்மையான உதடுகளை உடையவளோ!
***
மயக்கும் மொழிகள் நிறைந்த
கட்டுக்கதைகள், சொல்ல வைக்கும்,
பித்தினைத் தருகின்ற அம் முத்தத்தின்
பிறப்பிடமான உதடுகளை அளிப்பாளோ!
***
வித்தையில் அவளுக்கிணை
யாரும் இங்க
சந்தக்குழிப்பு :
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன - தனதானா
தித்தித்திகு சத்தத் துடனொரு
தித்தித்திடு நட்டத் தினைவிழி
சொக்கத்தரு சித்தத் துறைபவ(ள்) வருவாளோ!
சித்தத்துறு பக்கத் துணையவள்
எட்டுத்திசை சுற்றித் தினமொரு
தித்திக்கிற வித்தைக் கவிசொல மகி(ழ்)வாளோ!
பித்தைத்தரு முத்தத் தினிமையை
மெச்சிக்களி கொட்டிச் சொலுமொழி
பெற்றுத்தரு பட்டுக் கனியித ழுடையாளோ!
பெட்டுக்களு மொட்டிப் பெருகிடு
கட்டுக்கதை கொட்டத் துணிகிற
பித்தைத்தரு முத்தத் ததரமு மளியாளோ!
வித்தைக்கொரு தத்தைக் குய(ர்)வினி
லொக்கச்சிறு மக்கட் தொகையிலை
வெற்றிப்படி முட்டச் செயவவ(ள்) வருவாளோ!
வெ
சந்தக்குழிப்பு :
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன - தனதானா
தித்தித்திகு சத்தத் துடனொரு
தித்தித்திடு நட்டத் தினைவிழி
சொக்கத்தரு சித்தத் துறைபவ(ள்) வருவாளோ!
சித்தத்துறு பக்கத் துணையவள்
எட்டுத்திசை சுற்றித் தினமொரு
தித்திக்கிற வித்தைக் கவிசொல மகி(ழ்)வாளோ!
பித்தைத்தரு முத்தத் தினிமையை
மெச்சிக்களி கொட்டிச் சொலுமொழி
பெற்றுத்தரு பட்டுக் கனியித ழுடையாளோ!
பெட்டுக்களு மொட்டிப் பெருகிடு
கட்டுக்கதை கொட்டத் துணிகிற
பித்தைத்தரு முத்தத் ததரமு மளியாளோ!
வித்தைக்கொரு தத்தைக் குய(ர்)வினி
லொக்கச்சிறு மக்கட் தொகையிலை
வெற்றிப்படி முட்டச் செயவவ(ள்) வருவாளோ!
வெ
சீர்விழியாள் என்னுடைச் சிந்தை நிறைந்திருப்பாள்
பார்விழு கின்ற பனித்துளியாய்ச் - சேர்ந்தவளும்
நெஞ்சு குளிரவைப்பாள் நித்திலமாய்த் தேசளிப்பாள்
வஞ்சியழ கைச்சொல்வேன் வா!
இருவிகற்ப நேரிசை வெண்பா
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.05.13
முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.
கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.
அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், " கண்ணா, சாப்பிடு" என்று கூறினான்.
கண்ணன் அசையவில்லை.
உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான்.
த
சீர்விழியாள் என்னுடைச் சிந்தை நிறைந்திருப்பாள்
பார்விழு கின்ற பனித்துளியாய்ச் - சேர்ந்தவளும்
நெஞ்சு குளிரவைப்பாள் நித்திலமாய்த் தேசளிப்பாள்
வஞ்சியழ கைச்சொல்வேன் வா!
இருவிகற்ப நேரிசை வெண்பா
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.05.13
வாடும் பயிருவக்கும் மென்மழையாய் வந்தென்றன்
தேடும் விழிகளுக்குள் தேவதையே நின்றேயான்
பாடும் வரிகளுக்கும் பதிலொன்று நீசொல்லிப்
பீடும் அளித்தென்றன் பிதற்றல்கள் தீராயோ!
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.05.14
ஒற்றையடிப் பாதையிலே
உனைக்காண வருகையிலே
நெற்றிப் பொட்டிட்டு மணமும்
நிறைந்த மலர்கள் சூடிக்
கற்றைக் குழலழகுக்
களிப்பில் மனம்மலர
முற்றும் எனைச்சாய்க்க
மோகனமே வந்தாயோ!
பாழ்மன மேங்கிப்
பாவையுன் விழிபார்த்து
வாழ்வெலாம் வாவென
வஞ்சியுனைக் கேட்கும்.
ஆழ்மன மெல்லாம்
அடர்ந்திட்ட இளங்கிளியே,
தாழ்வெலாம் நீக்கியென்
தனிமையைத் தீராயோ!
ஞா.நிறோஷ்
2015.12.27