பிதற்றல்கள் தீராயோ

வாடும் பயிருவக்கும் மென்மழையாய் வந்தென்றன்
தேடும் விழிகளுக்குள் தேவதையே நின்றேயான்
பாடும் வரிகளுக்கும் பதிலொன்று நீசொல்லிப்
பீடும் அளித்தென்றன் பிதற்றல்கள் தீராயோ!

‪‎ஞா.நிறோஷ்‬ அரவிந்த்
2016.05.14

எழுதியவர் : ஞா.நிறோஷ் (3-Jun-16, 8:49 am)
பார்வை : 53

மேலே