ஆ விஜயன்- கருத்துகள்

மரணம் முந்தும் முன் மடியும் கலை முந்த வேண்டும்.
மரணம் முந்தும் முன் பாசம் சிந்த வேண்டும்.
மரணம் முந்தும் முன் மகள் உணர வேண்டும்.
மரணம் முந்தும் முன் குரு வெல்ல வேண்டும்....

இந்த முயற்சி நம் தமிழ் திரை உலகின் அயர்ச்சிக்கு விடை கொடுக்கும்.
இறக்கும் கலைகளுக்கு எல்லாம் உயிர் கொடுக்கும்.
உத்தம படைபாளிக்கு விருதளிக்கும் ...


ஆ விஜயன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே