மழை நினைவுகள்

நீ சென்ற பின்னும்
என் நினைவுகள் நீங்கவில்லை
காத்திருகின்றேன் ஜென்னலின் ஓரமாக
உன் அடுத்த வருகைக்காக
மழையோடு வரும் மாறாத நினைவுகள்….

எழுதியவர் : (13-Aug-15, 11:59 am)
Tanglish : mazhai ninaivukal
பார்வை : 163

மேலே