உண்மை உயிர்க் காதலி

மாலைசா யும்போது தோள்சாய்ந் திடுவாள்
மனதுசா யும்போது தோளைக் கொடுப்பாள்
உயிருள் ளவரை உறுதுணையாய் நிற்பாள்
உயிராயுண் மைக்காத லி !

பல விகற்ப இன்னிசை வெண்பா

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-15, 9:57 am)
பார்வை : 119

மேலே