dhariniu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : dhariniu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jan-2021 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
dhariniu செய்திகள்
சரவணன் லவ்வர் , சரவணன் ஆளுனு எல்லோரும் கூப்பிட்டு கூப்பிட்டு அவள் பெயரே அவளுக்கு மறந்து போகும் போல. ரொம்ப ஓவர் ஆஹ் இருக்கேனு நீங்க நினைக்கலாம். நீங்க நம்பளனாலும் அதான் நிஜம். சும்மாவா, ஸ்கூல்லேந்து லவ்வு.
முதலில் ஒரு ஈர்ப்பு. சரவணன் அப்போ bad-boy-mode ல இருந்த டைம். அப்பயே அவன் மேல் ஒரு வசீகரம். நாள் ஆக ஆக பேட் பாய் சரவணன், குட் பாய் ஆஹ் மாறினான். ரொம்ப கருத்தா பேசினான். அப்பறம் என்ன லவ் தான்.
ஸ்கூல்ல ஆரம்பிச்ச லவ் காலேஜ்லையும் வெற்றிகரமா தொடர்ந்தது. சரவணன் எப்போதுமே கல்யாணத்த பத்தி பேசுவான். அப்போ அவளுக்கு அவளோ foresight லாம் இல்ல. ஆனா அவ ஆளோட அறிவு அழகு திட்டமிடல் எல்லாத்தையும் நினச்சு பெர
கருத்துகள்