sivasri - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sivasri |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 30-May-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 2 |
வேட்கை - ௭
பிரியா ஒரு ஆட்டோவை பிடித்துச் சுந்தர் வீட்டு அட்ரஸை சொல்லி போகச் சொன்னாள். ஆட்டோவை அங்கேயே நிற்க சொல்லி விட்டு அவன் வீட்டுக் கதவை தட்டினாள்.
சுந்தர் வீட்டில்தான் இருந்தான். வீட்டுக்கு வந்ததும் மோனிகாவுக்குப் போன் போட்டான். அவள் எடுக்கவில்லை. அவளிடம் தவறாக நடந்து கொண்டு விட்டோமே என்னும் குற்ற உணர்வு சிறிது கூட அவனிடம் இல்லை. உண்மையைச் சொல்லவதானால், ”மோனிகாவுக்கு மனசு சரியில்லை. அதனால்தான் அப்படித் தன்னிடம் அப்படி நடந்து கொண்டாள் . தன் மேல் இன்னும் பிரியமுடன் இருக்கிறாள்” என்று அவன் மனம் நம்பியது. அவனுடைய கலக்கம் பிரியாவைப் பற்றிதான். அவளை மோனிகா வீட்டில் பார்த்ததும், இவ எங்க
வேட்கை - 6
பிரியாவைப் பார்த்ததும் மோனிகாவின் முகம் மலர்ந்தது.
நல்ல சமயத்திலேதான் தோழி வந்திருக்கிறாள் என்று நிம்மதியுடன், ”பிரியா வா. எங்கே இந்தப் பக்கம் திடீரென்று... “ என்று வினவினாள்.
”ஹாய் மோனிகா எப்படி இருக்கே? இந்தப் பக்கமா வந்தேன்” என்று சொல்லி விட்டு சுந்தரை பார்த்தாள்.
அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் அவன் வெளியே போனான்.
”மோனிகா, ஏதாவது பிரச்சனையா.. ?.” என்று கேட்டுக் கொண்டே பிரியா உள்ளே வந்தாள்.
”ஒரு பிரச்சனையுமில்ல. சுந்தர் கவிதை ரசிகர். என் கணவரின் நண்பர். அடிக்கடி வீட்டுக்கு வருவார். கவிதையைப் பற்றிப் பேசுவோம்.”
பிரியா மோனிகாவின் நெருங்கிய தோழி. இருவரும் கல்லூரியில்