மன்சூர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மன்சூர் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 25-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-May-2016 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
எனது பெயர் மன்சூர் அலி - கோவில் நகரமாம் கும்பகோணம் எனது பூர்விகம். நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த ஒரு சராசரி இளைஞன். எனது ஆரம்ப கால பள்ளிப் பருவம் தாராசுரம் மற்றும் அதன் அருகில் உள்ள பட்டீஸ்வரத்தில் இனிதே கழிந்தது. பள்ளி பருவத்திலேயே தமிழ் மொழியின் மீதும் எழுத்தின் மீதும் தீராத தாகம் கொண்டிருந்தேன். அதன் விளைவாக சிறிது சிறிது ஈடுகளில் கோழி கிறுக்குவது போல் கிறுக்கி வந்தேன். நாளடைவில் என் நண்பர்கள் தந்த ஊக்கத்தில் அவற்றை உயிர்மை கொண்ட கவிதைகளாக எழுதுவது என்று எண்ணம் கொண்டேன். \r\n\r\nஆரம்பத்தில் காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வந்த எனக்கு - நெருங்கிய நண்பர்கள் சிலரின் ஆசைக்கு ஏற்ப சமூக சிந்தனை சார்ந்த கவிதைகளை எழுதி தீர்த்தது என் பேனா. கல்லுரி படிப்புக்கு பிறகு - பொருள் ஈட்டுவதற்காக சென்னை வந்த நான் அவ்வப்போது அலுவல்கள் இல்லாத நேரங்களில் முகபுத்தகம்(faceBook) மூலம் என் கவிதைகளை அரங்கேற்றம் செய்தேன். \r\n\r\nதொடர்ச்சியாக எழுத முடியாமல் போகவே, நண்பர்கள் மற்றும் இணையத்தின் உதவியோடு வலை பக்கத்தில் எனகென ஒரு கவிதை பக்கத்தை வரைவு செய்து தொடர்ந்து எழுதி வருகிறேன். மேலும் முயற்சிகள் செய்து என் பதிவுகளை மக்கள் மனதில் நிலை நாட்ட புதிய சில முயற்சிகளில் இறங்கி உள்ளேன். rnrnஉங்கள் ஆதரவோடு rn- மன்சூர் rnBlog : poemsbymanzoor rn