illodu siva - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  illodu siva
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Oct-2013
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  2

என் படைப்புகள்
illodu siva செய்திகள்
illodu siva - எண்ணம் (public)
04-Jul-2014 11:42 am

நெஞ்சக்குமுறல்

தாழிடப்பட்ட அறையை
திறந்து முதலாக நுழைகிறேன்,
நிசப்தத்தை அகற்றிக் கொண்டிருக்க
உதவிக்கு மின்விசிறியை அழைத்துக்கொண்டேன்,
இப்போது எங்கும் ஓலம்
சப்தம் காதைப் புடைத்துக்கொண்டிருக்கிறது,
நேற்றைய(03/07/2014) செய்தித்தாளில்
பாலத்தின் சுவற்றில் தந்தையால் அடிக்கப்பட்ட
பச்சிளம் குழந்தையின் ஓலம்,
குழந்தையை தன் கணவனே
கொடூரமாய் கொல்வதைப் பார்க்க நேர்ந்த
தாயின் கதறல் ஓலம்
மவுலிவாக்க கட்டட இடிபாட்டில்
இறந்த தொழிலாளிகளின் ஓலம்,
உயிர் மட்டும் மீட்கப்பட்டு
நடைபிணமாய் (...)

மேலும்

கருத்துகள்

மேலே